#RajaChorusQuiz 48 விஜயகாந்த் வாரம் – எனக்கு நானே நீதிபதி

ஜெயசந்திரன், சித்ராவோடு தோன்றும் கூட்டுக்குரல்கள் இந்தக் காதல் பாடலின் நோகாத நடன அசைவுகளுக்கான குரல்களாகத் திகழும் இனிமை. இந்தப் பாடலின் சரணத்துக்கு முந்திய இசையில் தன் ஜோடியோடு அந்த நளினமான நடன அசைவுகள் கொடுப்பாரே கேப்டன் ஆகா. கவிஞர் மு.மேத்தா எழுதிய பாடல். பதிலைத் தப்பாகச் சொன்னால் கரண்டு கம்பத்துல கட்டித் தோல உரிச்சுடுவேன் ஆம்மா. … Continue reading #RajaChorusQuiz 48 விஜயகாந்த் வாரம் – எனக்கு நானே நீதிபதி